மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான மற்றுமொரு புகைப்படம், இந்த முறை யார் யார் உள்ளனர் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர்.

மாநகரம் மற்றும் கைதி என இரண்டே திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவான கைதி திரைப்படம்.

மக்களின் பேராதரவை பெற்றதுமில்லாமல், சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சில நடிகர்களுடன் ஜெயில் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியானது.

அந்த புகைப்படத்தை நமது சினிஉலகம் பக்கத்தில் கூட வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில் தற்போது நடிகர் சாந்தனு, லோகேஷ் கனகராஜ் மற்றும் 96 பட புகழ் கௌரி கிஷன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ..

vijay master images,Master Movie Images,Master,logesh Kanagaraj
vijay master images,Master Movie Images,Master,logesh Kanagaraj