News2020-09-04T13:49:37-05:00

News

போதை மருந்து விற்கும் நயன்தாரா

May 17th, 2018|News|

நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கிற படம் கோலமாவு கோகிலா. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு [...]

வசூலையும் தரும் ‘மகாநதி’

May 16th, 2018|News|

நாக் அஷ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா மற்றும் பலர் நடித்த 'மகாநதி' படம், கடந்த வாரம் 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு நாட்கள் [...]

அம்ரிதாதவுடன் நெருக்கமாக நடித்த விஜய் ஆண்டனி

May 14th, 2018|News|

விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள படம் காளி. பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார், கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா என நான்கு [...]

மெர்சல் பாணியில் இரும்புத்திரைக்கும் எதிர்ப்பு

May 12th, 2018|News|

விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் யுகத்தில் எப்படியெல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது இந்த இரும்புத்திரை. அறிமுக இயக்குநர் பிஎஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். சமந்தா ஹீரோயினாக [...]

கிராமத்தை நோக்கி ஒரு படையெடுப்பு

May 11th, 2018|News|

நகரத்தை மையமாக வைத்து தயாராகும் படங்களை விட, கிராமத்து படங்களில் நடித்தால் தான், கடைக்கோடி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது, கார்த்தி.   [...]

கீர்த்தி சுரேஷுக்கு குவியும் பாராட்டுக்கள்

May 10th, 2018|News|

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை 'மகாநதி, நடிகையர் திலகம்' என தெலுங்கு, தமிழில் உருவாக்கினார்கள். தெலுங்கு படமான 'மகாநதி' இன்று வெளியாகியுள்ளது. தமிழ் 'நடிகையர் திலகம்' படம் வரும் 11ம் தேதி [...]

த்ரில்லர் – ‘இரும்புக்கும், இரவுக்கும்’ கடும் போட்டி

May 9th, 2018|News|

தமிழ் சினிமாவில் சமீப காலமாக த்ரில்லர் வகைப் படங்கள் தான் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த மாதிரியான வருவது தான் சிறப்பு. [...]

காலா-வில் 9 பாடல்கள் : பிரிவியூவ் ஆல்பம் வெளியீடு

May 8th, 2018|News|

நடிகர் ரஜினிகாந்த், தனது மருமகன் தனுஷ் தயாரிப்பில் நடித்துள்ள படம் காலா. கபாலிக்கு பிறகு ரஞ்சித் மீண்டும் ரஜினியை இயக்கி உள்ளார். ரஜினியுடன் சமுத்திரகனி, நானாபடேகர், அருள்தாஸ், ஹூயூமா குரேஷி, ஈஸ்வரி ராவ் [...]

ஹீரோயின் ஆன ரிஷா

May 7th, 2018|News|

ரிஷாவை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது. காரணம் 500 படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடித் தீர்த்துள்ளார். சிறுபட்ஜெட் படங்களில் ஓப்பனிங் பாடல், பார் பாடல், கிளைமாக்சுக்கு முந்தைய பாடல்களில் ரிஷாதான் மெயின் [...]

கிளிசரின் போடாமல் ரியலாக அழுத சமந்தா

May 5th, 2018|News|

ராம்சரணுடன் சமந்தா நடித்து வெளியான ரங்கஸ்தலம் வெற்றி பெற்றதோடு, சமந்தாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. குறிப்பாக கிராமத்து பெண்ணாக அவர் மாறியிருந்ததை குறிப்பிட்டு பல சினிமா பிரபலங்களும் அவரது நடிப்பு புகழ்ந்து தள்ளியிருந்தனர். [...]

ஜனாதிபதியிடம் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்

May 4th, 2018|News|

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவித்தார்.   டில்லியில் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கும், பின்னணி [...]

செம்ம வெயிட் பாடல் : 24 மணிநேர சாதனை

May 3rd, 2018|News|

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. தனுஷ் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு மே 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான செம்ம வெயிட் பாடல் [...]