தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவையான நடிப்பு மற்றும் கதைக்களத்தின் மூலமாக சிறப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளார் திரு. பார்த்திபன்.

அண்மையில் இவர் எடுத்து வெளிவந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கூட விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் இப்படம் ஆஸ்கார் eligible சிறந்த Picture மற்றும் Sound Editing போன்ற இரண்டு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் போய் கொண்டு இருப்பதாக பார்த்திபன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒரு கேள்விக்கு பதிலளித்து கூறியுள்ளார்.

parthiban tamil actor