தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் படங்களில் ஒன்று பாஷா.

basha Rajinikanth Basha 2

சூப்பர்ஸ்டார் ரஜினியின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் அது.

“பாஷா 2 படத்தின் கதை ரெடியாக இருக்கிறது” என தற்போது இயக்குனர் அட்லீ பேட்டி அளித்துள்ளார்.

“பாஷா 2 பண்ணனும்னு ரொம்ப ஆசை. ஏன் என்றால் அது தான் ஆக்ஷன் படங்களுக்கு பெஸ்ட் டெம்ப்ளேட். பாஷா 2 கதை ஒன்னு இருக்கு. தலைவர் ஓகே சொல்லிட்டா பண்ணிருவோம்” என அட்லீ பேசியுள்ளார்.