நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகை. இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் நிறைய படங்கள் நடித்து பெரிய நடிகை அந்தஸ்தை பெற்றுவிட்டார்.

சினிமாவை தாண்டி Pratyusha NGO மூலம் குழந்தைகளுக்கு மருத்துவ செலவை ஏற்று பல உதவிகள் செய்து வருகிறார்.

தற்போது அவர் தன்னுடைய தோழிகளான ஷில்பா, முக்தா என்பவர்களுடன் இணைந்து குழந்தைகளுக்காக கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதற்கான போஸ்டர் இதோ,

Samandha akkineni Images