சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அவரின் 40 வது படமான இதை தாணு தயாரிக்கிறார்.

அடுத்ததாக அவரின் நடிப்பில் சூரரை போற்று படம் வெளியாகவுள்ளது. சுதா கோங்குரா இயக்கியுள்ள இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் அண்மையில் வெளியானது.

இது தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் அதிக ட்வீட் (2.6 மில்லியன் ட்வீட்) செய்யப்பட்ட இரண்டாவது போஸ்டர் என ட்விட்டரில் சாதனை செய்துள்ளது.

இதனை ரசிகர்கள் #SooraraiPottruMostTweetedSL என டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

soorarai potru