தர்பார் படத்தின் Motion போஸ்டர் வெளியானது. Youtube ல் இது டிரெண்டிங்கில் உள்ளது. தமிழில் இந்த போஸ்டரை 3 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

Super Star Raji Images

Motion போஸ்டர் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என மற்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • தர்பார் மோசன் போஸ்டர் தெலுங்கு – 622K
  • தர்பார் மோசன் போஸ்டர் தமிழ் – 3 மில்லியன்
  • தர்பார் மோசன் போஸ்டர் மலையாளம் – 250K
  • தர்பார் மோசன் போஸ்டர் ஹிந்தி – 414K