நடிகர் சூர்யா அடுத்தடுத்து நடிக்கவுள்ள 4 படங்கள்.. செம மாஸ் லிஸ்ட்

நடிகர் சூர்யா சில வருடங்களாக, தனது ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கிறார்.

ஆம் சில வருடங்களாக நடிகர் சூர்யா நடித்து வரும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் இவரின் நடிப்பில் அடுத்து வெளியவுள்ள 7 பிரம்மாண்ட திரைப்படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.

1. # சூர்யா 39 – இயக்குனர் டி.ஜெ. கனகவேல்

2. # சூர்யா 40 – இயக்குனர் பாண்டிராஜ்

3. # சூர்யா 41 – இயக்குனர் சிறுத்தை சிவா

4. # சூர்யா 42 – இயக்குனர் வெற்றிமாறன்

STR New Look Poster | SUN Pictures Productions 2021 | Silambarasan | Eswaran