அஜித் தனது 60வது படத்திற்காக உடலமைப்பு பிட்டாக்கும் வேலைகளில் உள்ளார்.

Thala ajith Images

தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாளை பிரபல ஹோட்டலில் அஜித் கொண்டாடியுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி இருந்தது.

தல 60வது படத்தின் கதை என்று ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது சர்வதேச தீவிரவாதி ஒருவனை பிடிக்க தமிழக போலீஸ் சார்பில் ஒரு டீம் அமைக்கப்படுவதாகவும், அந்த டீமிற்கு அஜித் தலைமையில் 6 பேர் இருப்பதாகவும் 4 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா ஏற்கெனவே நாயகி என்று கூறப்பட்டு வரும் நிலையில் நிக்கி கல்ராணி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.