விஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. மாஸ்டர் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்துள்ளனர்.

vijay,Master,Firstlook

அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அந்த போஸ்டரில் விஜய் முன்பு இருக்கும் டேபிளில் ஒரு காப்பு சுற்றிக்கொண்டிருப்பது போல காட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்டில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் ஸ்டில் போல இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த புகைப்படம் இதோ..

ilayathalapathy Vijay64