தளபதி 65 படத்தின் அப்டேட்டை கேட்ட நடிகர் சிவா கார்த்திகேயன், அதுவும் யாரிடம் தெரியுமா?

நடிகர் சிவா கார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தளபதி விஜய் வைத்து தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தாக உருவாகவுள்ள டான் படத்தின் அறிவிப்பு வீடியோ நேற்று வெளியானது.

இதற்கு கமெண்ட் செய்துள்ள நெல்சன் அனைவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார், இதற்கு பதிலளித்துள்ள சிவா கார்த்திகேயன் டாக்டர் படத்தின் அப்டேட்டையும், தளபதி 65 படத்தின் அப்டேட்டையும் கேட்டு அவரை கோர்த்து விட்டுள்ளார்.

பின்னர் நெல்சன் “அடேய், வாழ்த்து சொன்னதுக்கு இப்படியா?” என கூறியுள்ளார்.

Priya Atlee PhotoShoot Video