இத்தனை வருடங்கள் கழித்தும் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் யூடியூபில் சாதனை

தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா இருவருமே தமிழ் மிக பெரிய நட்சத்திரங்களாக விளங்குபவர்.

இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் பல சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ஜில்லா மற்றும் அஞ்சான்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் ஹிந்தி மொழியில் டப் செய்யப்பட்டு யூடியூபில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது அஞ்சான் ஹிந்தி டப் செய்பட்ட படம் (150 மில்லியன்) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஜில்லாவின் ஹிந்தி டப் செய்பட்ட படம் (101 மில்லியன்) பெற்று இந்த இரண்டு திரைப்படங்களும் சாதனை படைத்துள்ளது.