தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக், செம ஸ்மார்ட்

இளைய தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர். இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த வருடம் வெளியாக வேண்டியது.

கொரோனா நோய் தொற்று காரணத்தால் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதமே படம் ரிலீஸ் ஆகும் என்கின்றனர், ஆனால் இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.

இந்த நிலையில் தளபதி ரசிகர்களுக்காக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. தளபதியை நேரில் சந்தித்த சிலர் அவருடன் புகைப்படம் எடுக்க அது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

Raiza Wilson HQ Photoshoot World