நடிகர் சூர்யாவின் பட பூஜையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம், பலரும் பார்த்திராத புகைப்படம்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர்.

சினிமா மட்டும் இல்லாமல் இவர் சமுகத்திற்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார்.

மேலும் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அதன்பின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்க வெற்றிமாறன், ஹரி, பாண்டிராஜ் மற்றும் ட்ரீ விக்ரம் என இயக்குனர்களின் பட்டியலே உள்ளது.

ஆனால் இவர் எந்த இயக்குனர் உடன் இணைவார் என இன்னும் அதிகாரபூர்வகமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே.

இப்படத்தின் மூலம் இயக்குனர் அமீர் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். அதுமட்டுமின்றி இப்படம் பெரிய அளவில் ஹிட்டானது.

மேலும் இப்படத்தின் பூஜையின் போது தளபதி விஜய், சீயான் விக்ரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆம் அந்த புகைப்படம்..

suriya-vikram,jothiga-vijay,thalaathy