விஜய் பிகில் என்ற பிரம்மாண்ட படத்தை முடித்து தன்னோட அடுத்த பட வேலைகளில் உள்ளார். இப்போது ரசிகர்களால் தளபதி 64 என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது.

அங்கு கடும் மாசு பிரச்சனை இருந்தும் படப்பிடிப்பை எப்படியோ படக்குழு நடத்துகிறார்கள். இந்த மாதம் அங்கு படப்பிடிப்பு முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு கர்நாடகா செல்ல இருக்கிறார்களாம். அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு கர்நாடகா போலீஸ் கமிஷனரிடம் அனுமதி வாங்கியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த கடிதம்,

Vijay64 Andhra