தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் கொண்டாட்டமான வருடமாக அமைந்துள்ளது. இந்த வருட தொடக்கத்திலேயே பேட்ட, விஸ்வாசம் என இரண்டு மெகா ஹிட் படங்கள் வந்தது,

அதை தொடர்ந்து பிகில், கைதி வருட இறுதியில் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த வருடம் அதிகம் வசூல் செய்த டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளனர், இதோ..

  1. பிகில்
  2. பேட்ட
  3. விஸ்வாசம்
  4. கோமாளி
  5. நேர்கொண்ட பார்வை
  6. அசுரன்
  7. காஞ்சனா3
  8. தி லயன் கிங்
  9. நம்ம வீட்டு பிள்ளை
  10. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்