ட்விட்டரில் மிகவும் செல்வாக்கு மிகுந்த இரண்டு நடிகர்கள்

தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இருவரும் தென்னிந்திய அளவில் மிக பெரிய நடிகர்களாக விளங்குபவர்.

இந்திய அளவில் இவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் அளவிற்கு அதிகமாக ரசிகர்கள் வட்டம் உள்ளது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகவுள்ளது, மகேஷ் பாபு சரிலேரு நீக்கவரு என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் தென்னிந்திய அளவிலான நடிகர்களில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர்களாக நடிகர்கள் விஜய் மற்றும் மகேஷ் பாபு தான் உள்ளனர்.

ஏன்னென்றால் ட்விட்டரில் இவர்கள் இருவரின் கணக்கில் மட்டுமே அதிகப்படியான 100k லைக்ஸ்களை வைத்துள்ளனர்.

vijay mahesh Babu Twitter Fans