அஜித்விஜய் பல வருடங்களாக இவர்களை ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைவரிடமும் உள்ளது.

Vijay Ajith Images

படங்களில் ஒன்றாக நடிக்க பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை, ஆனால் அது இன்றைய பிசினஸ் காலத்தில் வேலைக்கு ஆகாத ஒன்று.

இதுபற்றி பலரும் பேட்டிகளில் கூறியுள்ளனர். நிகழ்ச்சிகளிலாவது வருவார்கள் என்று பார்த்தால் அதுவும் இதுவரை நடக்கவில்லை.

தற்போது கமல்ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 60 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது.

அந்த நிகழ்ச்சிக்காக வந்த போஸ்டர்களில் விஜய், அஜித், ரஜின், இளையராஜா இடம்பெற்றுள்ளனர்.

இதனால் ரசிகர்கள் விஜய்-அஜித் புகைப்படம் வருகிறது என்றால் கமல்ஹாசனுக்காக இருவரும் வருவார்களோ என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

Vijay And Ajith,Ajith Twetter