விஜய்யின் பிகில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான், தளபதி ஏற்கெனவே டப்பிங் வேலைகளை தொடங்கிவிட்டாராம்.

vijay,bigil,Ar rahman

இந்த பிரம்மாண்ட படத்திற்கு இசை ஏ.ஆர். ரகுமான், அவரின் இசைக்கச்சேரி இன்று YMCA மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏ.ஆர். ரகுமான் தரப்பில் பிகில் படக்குழுவினருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்.

இதனால் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.