கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்   இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையம். 2006 ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற ஏற்பினைப் பெற்றது.