News
10 நொடியில் உயிர் தப்பிய கமல்,காஜல்! -இந்தியன் 2 விபத்தை நேரில் பார்த்த பிரபலம் கூறியது
கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. தற்போது சென்னை பூந்தமல்லி அடுத்து உள்ள ஒரு ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தப்பட்டு வந்தது. [...]
சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவர்த்திகேயன் நடித்து வரும் படம் அயலான். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நேற்று சிவர்கார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக இப்படத்தின் First [...]
சிம்புவின் அடுத்த படம் பற்றி பரவிய செய்தி உண்மையா? லேட்டஸ்ட் தகவல்
நடிகர் சிம்பு மாநாடு படத்தில் விரைவில் நடிக்க துவங்கவுள்ளார். அதற்காக உடல் எடையை குறைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சிம்பு அடுத்து இயக்குனர் [...]
விஜய் நடிக்கும் மாஸ்டர் பட கதையே இதுதானா?- கசிந்த தகவல்
கைதி படத்தின் மூலம் தான் எப்படிபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்தவர் லோகேஷ் கனகராஜ். அப்பட வெற்றியை தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. மாஸ்டர் [...]
காதலர் தினம் தோன்றிய வரலாறு….
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான [...]
தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ குறித்து ‘மன்னன்’ ஸ்டைலில் வெளியான மீம் – பிரபல நடிகர் கமெண்ட்
தளபதி விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தில் முதல் பாடலான ஒரு குட்டிக் கத, காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு தளபதி [...]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் புதிய சம்பள பட்டியல்
தமிழ் சினிமாவின் தரம் உயர உயர நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே வருகிறது. பிகில் படத்திற்காக விஜய் ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியதாக வருமான வரித்துறையினரே தகவல் வெளியிட்டனர். [...]
உலக நாயகன், நடிகர் திலகத்தையே மிஞ்சிய சியான் விக்ரம்! அதிரடியான தோற்றம்
நடிப்புக்கு உலக நாயகன் கமல்ஹாசன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினியே சொல்லுவார். அது உண்மை தான். கமலுக்கு குருவாக இருப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவரை கேட்டால் இவரை சொல்லுவார். [...]
நடிகர் விஜய்க்கு வருமானவரித்துறையினர் சம்மன், (Prank Call)- நடிகர் விஜயை பற்றி சொன்ன விஷயம்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை சுற்றி எப்போதும் ஒரு வகை அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் [...]
சாய் பல்லவி – ’ரவுடி பேபி’க்கு பிறகு தேசிய அளவில் புதிய சாதனை
ஜெயம் ரவி நடித்த ’தாம் தூம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு கதாநாயகியாக அறிமுகமான 'பிரேமம்' படம் பெரும் புகழை பெற்றுத்தந்தது. நடனம் மீது ஆர்வம் கொண்ட அவர் [...]
பறிமுதல் செய்யப்பட்டது இத்தனை கோடியா! திடுக்கிடும் தகவல்
விஜய் நடிப்பில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் பிகில். பாக்ஸ் ஆஃபிஸில் இப்படத்தின் வசூல் ரூ 300 கோடி என சொல்லப்பட்டு வந்தது. அட்லீ இயக்கத்தில் படமும் ஹிட்டானது. [...]
விஜய் வீட்டில் ஐடி ரெய்டு- ஏ.ஆர். முருகதாஸுக்கு ஏற்பட்ட ஆபத்து
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பது நமக்கு நேற்றே கிடைத்த தகவல். முதலில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் ஐடி ரெய்டு [...]