News
கூகுள் தேடலில் முதலிடத்தில் ‘பாகுபலி 2’
உலக அளவில் தேடல் இணையதளங்களில் முதலிடத்தில் இருப்பது கூகுள் தேடல் இணையதளம். இன்றைய இளைஞர்களிடம் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் கூட 'கூகுள்' செய்து பார்ப்போம் என்றுதான் சொல்வார்கள். அந்த [...]
‘காட்டேரி’-யாகும் வைபவ்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 'காட்டேரி '. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், 'யூ ட்யூப் ' புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். வைபவ்விற்கு ஜோடியாக [...]
ஜனவரியில் “பார்ட்டி”
சென்னை-600028 படத்தின் மூலம் இயக்குநரான வெங்கட்பிரபு அதன் பிறகு அஜித்தை வைத்து மங்காத்தா படம் இயக்குமளவுக்கு உச்சம் தொட்டார். அதோடு, கார்த்தியை வைத்து பிரியாணி, சூர்யாவை வைத்து மாசு என்கிற மாசிலாமணி படங்களையும் [...]
காலா இரண்டாவது போஸ்டர் ரிலீஸ்
சென்னை: இன்று நடிகர் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‛காலா திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே [...]
துணை முதல்வரை கிண்டல் செய்கிறதா தமிழ் படம்?
2010ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் தமிழ் படம். சிவா, திஷா பாண்டே நடித்து வெளிவந்த இந்தப் படம், தமிழ் சினிமாவையும், சினிமா ஹீரோக்களையும் கடுமையாக கிண்டல் செய்தது. இதனை சி.எஸ்.அமுதன் [...]
மன்னர் வகையறாவை மீட்ட விமல்
சில ஆண்டுகளுக்கு முன்புவரை பிசியான ஹீரோவாக வலம் வந்தவர் விமல். சினிமாத்துறையின் நெளிவுசுழிவுகள் தெரியாததினால் பல தயாரிப்பாளர்களிடம் தன் சம்பளத்தை கறாராக வாங்காமல் விட்டு ஏமாந்து போனார். [...]
ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’ ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் [...]
தமிழ்படம் 2 உருவாகிறது.
2010ம் ஆண்டு வெளிவந்து பரபரப்பு கிளப்பிய படம் தமிழ்படம். தமிழ் சினிமாவையும், முன்னணி ஹீரோக்களையும் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றதோடு நல்ல வசூலையும் கொடுத்தது. அறிமுக இயக்குனர் அமுதன் [...]
50வது நாளில் ‘மெர்சல்’
தமிழ் சினிமாவில் காணாமல் போன எத்தனையோ விஷயங்களில் ஒன்று 50 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள் போஸ்டர். ஏன், சில படங்கள் 200 நாளைக் கடந்தும், சில படங்கள் [...]
‘விசுவாசம்’ : புதிய தோற்றத்தில் அஜித், அனுஷ்கா ஜோடி?
சிவா - அஜித் மீண்டும் இணைய உள்ள 'விசுவாசம்' படத்திற்காக அஜித்திடம் பல மாற்றங்கள். அவருடைய முக்கிய மாற்றமே அவருடைய தோற்றம் தான். 'சால்ட் அன்ட் பெப்பர்' தோற்றத்திலிருந்து அஜித் 'கருப்பு கலரிங்' [...]
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு
வி.கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் துப்பாக்கி முனை. நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். தற்போது விக்ரம் பிரபுவை இந்தப் படத்தை இயக்கி வருகிறார். [...]
ஜனவரியில் வெளியாகும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். ஆறுமுக குமார் இயக்கியுள்ள இப்படத்தை, 'கிளாப் போர்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது. [...]


