#ShameonVijaySethupathi சர்ச்சை… 800 படக்குழுவினர் வெளியிட்ட அவசர அறிக்கை..!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக வைத்து 800 என்ற படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டரில் ‘ஷேம் ஆன் விஜய் சேதுபதி’ என்ற ஹேஷ்டேக்  டிரெண்டாகி வருகிறது.