News
நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் OTT யில் ரிலீஸா? அதிகாரப்பூர்வ தகவல்…
நடிகர் விஜய் சேதுபதியின் இந்த திரைப்படமும் OTT யில் ரிலீஸா? அதிகாரப்பூர்வ தகவல்... கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாகவே சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்திய சினிமாவே மோசமான நிலையில் உள்ளது, [...]
மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான மற்றுமொரு புகைப்படம், இந்த முறை யார் யார் உள்ளனர் தெரியுமா?
மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான மற்றுமொரு புகைப்படம், இந்த முறை யார் யார் உள்ளனர் தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர். மாநகரம் [...]
முதல்முறையாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்-சிவகார்த்திகேயன்!
முதல்முறையாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்-சிவகார்த்திகேயன்! பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும், இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது தனுஷ் [...]
திடீரென ‘லவ்’ டுவீட் பதிவு செய்த ஓவியா!
திடீரென 'லவ்' டுவீட் பதிவு செய்த ஓவியா! நடிகை ஓவியா கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியான சில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக பிக்பாஸ் [...]
நடிகர் சூர்யாவின் பட பூஜையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம், பலரும் பார்த்திராத புகைப்படம்
நடிகர் சூர்யாவின் பட பூஜையில் தளபதி விஜய் மற்றும் சீயான் விக்ரம், பலரும் பார்த்திராத புகைப்படம் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமின்றி மிக சிறந்த நடிகராகவும் உள்ளவர். [...]
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம், ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார்
நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம், ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் [...]
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் செய்யவிருக்கும் மாற்றம்
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் செய்யவிருக்கும் மாற்றம் தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை மக்கள் வரவேற்பார்கள். அந்த விதத்தில் பாடல்கள், ஹீரோயின் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் கைதி. இப்படத்தை [...]
சிவகார்த்திகேயனுக்கும் தோனிக்கும் இடையே உள்ள அந்த விஷயம்.. பிரபல இயக்குநர் பாராட்டு..!
சிவகார்த்திகேயனுக்கும் தோனிக்கும் இடையே உள்ள அந்த விஷயம்.. பிரபல இயக்குநர் பாராட்டு..! நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி பிரபல இயக்குநர் பதிவிட்ட ட்வீட்டுக்கு, நடிகர் ரிப்ளை செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் [...]
அரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை?
அரசியல் கட்சியை பதிவு செய்ய விஜய் தரப்பு தீவிர ஆலோசனை? உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் சூப்பர் [...]
மிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கை
மிக மோசமான நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவமனை அறிக்கை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் [...]
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை தமிழகத்தில் கொரோனா வைரஸால் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த [...]
சூரரைப்போற்று படத்தின் அசத்தலான புதிய அப்டேட்
சூரரைப்போற்று படத்தின் அசத்தலான புதிய அப்டேட் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் [...]