News2020-09-04T13:49:37-05:00

News

  • keerthy suresh images rajini

ரஜினிகாந்தின் 168-வது படத்தில் கீர்த்தி சுரேஷ்… ஜோடியாக நடிக்கிறாரா?

December 10th, 2019|News|

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து [...]

  • sivakarthikeyan,Hero Image

சூப்பர் ஹீரோ ஸ்டைலில் ‘ஹீரோ’ சிவகார்த்திகேயன்..!

December 9th, 2019|News|

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு வித்தியாசமான முறையில் மேற்கொண்டு வருகிறது. இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி [...]

  • Siva,Sivakarthikeyan Image,SIvakarthikeyan Hero

பூஜையுடன் துவங்கிய டாக்டர் படத்தின் படப்பிடிப்பு- லேட்டஸ்ட் தகவல்

December 7th, 2019|News|

நடிகர் சிவகார்த்திகேயன், பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு தற்போது புதிதாக நடிக்கவுள்ள படம் தான் டாக்டர். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் [...]

  • thalapathy 64 digital rights

தளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது

December 6th, 2019|News|

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் அதற்குள் இந்த படத்தின் வியாபாரம் [...]

  • Chil Bro Audio Song

இணையத்தில் வைரலாகி கலக்கிக்கொண்டு இருக்கும் சில் ப்ரோ

December 5th, 2019|News|

தனுஷ் தற்போது துரை செந்தில் குமார் அவர்களின் இயக்தில் நடித்து வரும் படம் தான் பட்டாஸ். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை Mehrene [...]

  • suji leaks,sujji,dhanush,simbu

மீண்டும் பரபரப்பை கிளப்பிய சுசீ லீக்ஸ்

December 4th, 2019|News|

கடந்த 2017ம் ஆண்டு தமிழ் சினிமா பிரபலங்களை உலுக்கிய ஒரு சம்பவம் சுசி லீக்ஸ். பாடகி சுசீத்ராவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹாக் செய்து பிரபலங்களின் மோசமான புகைப்படங்களை ஷேர் செய்தனர். [...]

ஹாரிஸ் இசையில் நடிக்கும் லெஜெண்ட் சரவணன்

December 3rd, 2019|News|

அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நாயகனாக நடிக்கிறார். சரவணனுக்கு  ஜோடியாக அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். [...]

  • Vijay,Thalapathy,Bigil Audio

வசூலில் இந்த வருடம் எந்த படம் முதலிடம்?

December 2nd, 2019|News|

டிசம்பர் மாதம் வந்துவிட்ட நிலையில் இந்த வருடத்தில் வந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய சில தகவல்களை சென்னையில் முக்கிய திரையரங்கமான ரோகினி தியேட்டர் வெளியிட்டுள்ளது. [...]

  • vijay bigil,thalapathy

மாற்றத்தை கொண்டுவரநினைக்கும் விஜய் ரசிகர்களின் செயல்

November 30th, 2019|News|

நாட்டில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான விஷயங்கள் நடந்த வண்ணம் உள்ளது.அப்படிபட்ட சம்பவம் நடக்கும் போது பேசப்படும் பிறகு அடுத்தடுத்த விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்துவிடுவோம். பெண்களுக்கு [...]

எனை நோக்கி பாயும் தோட்டா கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக தான் இருக்கு

November 29th, 2019|News|

இப்போ வரும் அப்போ வரும் என்று பல நாட்கள் அல்ல பல மாதங்கள் தள்ளி போய் பல வருடங்களாக மாறி தற்போது வேல்ஸ் நிறுவனத்தின் முயற்சியால் வெளியாகி இருக்கும் படம் தான் "எனை [...]

  • Anirudh,darbar,Rajini,Suparstar,Summa kizhi

சும்மா கிழி… கடும் விமர்சனம் தர்பார் பாட்டு காப்பியா? ட்ரம்மர் செய்த பெரிய தவறு

November 28th, 2019|News|

அனிருத் தொடர்த்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து தர்பார் படத்திற்கும் அவர் தான் இசையமைப்பாளர். இந்த படத்தின் முதல் பாடல் நேற்று [...]

  • vijay64 ,Vijaysethupathy

டெல்லியில் காற்று மாசு காரணத்தால் இடம் மாற்றம் விஜய் படப்பிடிப்பு எங்கனு தெரிஞ்ச இப்பவே பாக்க கெளம்பிருவீங்க

November 27th, 2019|News|

விஜய் பிகில் என்ற பிரம்மாண்ட படத்தை முடித்து தன்னோட அடுத்த பட வேலைகளில் உள்ளார். இப்போது ரசிகர்களால் தளபதி 64 என கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. [...]